விஜய் 63 படத்தில் விவேக்குடன் இணைந்த மற்றோரு காமெடி நடிகர்….!!! யாரு தெரியுமா….?

தளபதி விஜய் அவர்கள் சர்க்கார் படத்துக்கு அடுத்ததாக அட்லீயுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தளபதி 63 என இந்த படத்திற்கு தற்காலிகமாக பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர் ரகுமான் உள்ளார். இந்த படத்திற்கான ஹீரோயின் யாரென்று இன்னும் வெளியிடவில்லை. இந்நிலையில் காமெடிய நடிகர் விவேக் அவர்கள் சமீபத்தில் ஒரு விழாவில் பேசியபோது தான் இந்த படத்தில் நடிப்பேன் என ஆணித்தரமாக கூறியிருந்தார்.

இந்நிலையில் சர்க்கார் படத்தில் நடித்த யோகி பாபு, இந்த படத்திலும் நடிக்கவுள்ளதாகா தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு சீக்கிரத்தில் வெளியிடப்படும் என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment