உயரத்தின் உச்சியில் ஊர்வசி – பிகினி புகைப்படத்துடன் 25 மில்லியன் ரசிகர்களுக்கு நன்றி!

பிரபல நடிகை ஊர்வசி  ராவுடலா தனது அட்டகாசமான நடிப்பாலும், அழகிய உடல் அமைப்பாலும் பலரால் ரசிக்கப்பட இவர் தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கு தற்போது 25 மில்லியன் பாலோயர்ஸ்கள் வந்துள்ளனர்.

எனவே தனது இன்ஸ்டாப்பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு,  அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் நம்மை மகிழ்ச்சியாக வைப்பவர்களுக்கு நாம் எப்பொழுதும் நன்றி சொல்ல வேண்டும். நன்றி சொல்வது நல்ல பழக்கம், என் உலகத்தை பிரகாசம் ஆக்கியதற்கு நன்றி என கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படம்,

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

I LOVE YOU ALL #25MILLIONSTRONG fam on @instagram ????????????. Thank you for being the reason I smile. Thank you for being you. Here’s to those who inspire you and don’t even know it. Thank you for brightening my world. Let us be kinder to one another. You’ve always believed in me. Thank you! Thank you for being an important part of my story. Saying thank you is more than good manners, it is good spirituality. When I started counting my blessings, my whole life turned around. There is always, always, always something to be thankful for. When we give cheerfully and accept gratefully, everyone is blessed. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . #love #UrvashiRautela #instagram #blessed

A post shared by URVASHI RAUTELA ????????Actor???????? (@urvashirautela) on

author avatar
Rebekal