தூத்துக்குடியில் லாரி, கார் கண்ணாடிகள் உடைப்பு…! மர்மநபர்கள் கைவரிசை…!!!

தூத்துக்குடியில், லாரி, கார் காண்ணாடிகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், டிஎம்பி காலனி பகுதியில், லாரிகள் மற்றும் கார்கள் நிறுத்தப்பட்டிருப்பது வழக்கம். இந்நிலையில் லாரி மற்றும் கார் உட்பட 10 வாகனங்களின் கண்ணாடிகள் மர்மநபர்களால் உடைக்கப்ட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.