அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாம் பீச்சில் புத்தாண்டு கொண்டாட்டம்!

 
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புளோரிடா மாநிலத்தின் பாம் பீச்சில் அவருக்குச் சொந்தமான சுற்றுலா விடுதியில் புத்தாண்டைக் கொண்டாடினார். அவருடன் அவர் மனைவி மெலனியா, மகன் பாரன் உள்ளிட்டோரும் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். நிதியமைச்சர் ஸ்டீவ் மினுச்சினும் அவர் மனைவியுடன் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். டிரம்பின் மகள் இவங்கா தனது கணவர் குஷ்னருடன் பாம்பீச்சில் புத்தாண்டை கொண்டாடினார்…
source: dinasuvadu.com

Leave a Comment