இன்றைய பெட்ரோல் & டீசல் விலை நிலவரம்.!!

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 98.14க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.31-க்கு விற்பனை செய்யபடுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தினமும் பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

இந்தியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள நிலையிலும்,பெட்ரோல்,டீசல் விலையானது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்,  இன்று பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.98.40க்கும், டீசல் விலை 27 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.92.58 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 98.14க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.31கும் விற்பனை செய்யப்பட்டது என்பது

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.