இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக வைத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்றும் விலை மாறாமல் தமிழகத்தில் 631 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது.

முதல் முறையாக 50,000 டாலர் உயர்ந்த பிட்காயின்!

இதனால் பல தரப்பினர்களிடம்  இருந்து தொடர்ந்து விமர்சனங்கள்எழுந்து வருகிறது. இருந்தாலும் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இன்றுடன் 631-வது நாளாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனையாகி வருகிறது.

சண்டிகரில் பெட்ரோல்லிட்டருக்கு ரூ.96.20, டீசல் லிட்டருக்கு ரூ.84.26க்கும் விற்பனையாகி வருகிறது. பெங்களூரில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101.94க்கும், டீசல் ரூ.87.89க்கும் விற்பனையாகி வருகிறது. , மற்றும் டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 96.72க்கு டீசல் லிட்டருக்கு ரூ 89.62க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

லக்னோவில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.96.56க்கும் டீசல் லிட்டருக்கு ரூ.89.75க்கும் விற்பனை செய்யப்படுகிறது . கொல்கத்தாவில் பெட்ரோல்  லிட்டருக்கு ரூ.106.03,க்கும் டீசல் லிட்டருக்கு ரூ.92.76க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல, மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு  ரூ.106.31க்கும் டீசல்  லிட்டருக்கு ரூ.94.27க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment