இன்றய தங்கம் விலை.!

பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இந்த நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 64 உயர்ந்து சவரனுக்கு ரூ 37,672 க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 7 காசுகள் உயர்ந்து ரூ.4,709 ஆக விற்பனையாகிறது.

இந்த நிலையில் சென்னையில் வெள்ளி விலை இன்று 2.30 காசுகள் உயர்ந்து ரூ.59.70 ஆக உள்ளது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 59,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.