இன்றைய நாளின் (18.05.2022) ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு யோகம் தான்..!

இன்று மிதமான நாளாக அமையும். நீங்கள் உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி பெறலாம். உங்கள் உத்தியோக வேலையில் கவனமாக பணிகளை செய்ய வேண்டும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். கால்வலி ஏற்படலாம்.

இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும். நீங்கள் உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி பெறலாம். உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்று உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை மும்முரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையை நன்கு புரிந்துகொள்வதன் மூலம் நாளை சிறப்பாக்கலாம். இன்று பணவரவு ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளது.

இன்று நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். மேலும் பணியிடத்தில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று பணவரவு குறைவாக இருக்கும். சளித்தொல்லை ஏற்படலாம்.

இன்று அனைத்தையும் லேசாக எடுத்துக்கொள்வது நல்ல பலன்களை கொடுக்கும். உத்தியோகத்தில் பரபரப்பாக இருக்க நேரும். உங்கள் துணையிடம் அன்பான உணர்வை வெளிப்படுத்துவீர்கள். பண செலவு ஏற்படலாம். கால் வலி ஏற்படலாம்.

இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி நிச்சயம். மேலும் பணியிடத்தில் சாதகமான பலன்கள் உண்டு. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்கும்.

இன்று கடவுள் வழிபாடு மேற்கொள்ளுங்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் கவனமாக வேலைகளை செய்ய வேண்டும். உங்கள் துணையிடம் வாக்குவாதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். இன்று பணவரவு குறைவாக இருக்கும். நரம்பு பாதிப்பு ஏற்படும்.

இன்று உங்களுக்கு மனதைரியம் அதிகமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் சகப்பணியாளர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். உங்கள் துணையுடன் உணர்ச்சிவசப்படவேண்டாம். பணவரவு குறைவான அளவு இருக்கும். கண் பாதிப்பு ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமைய ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள். உத்தியோகத்தில் பணிகளை கவனமுடன் செய்ய வேண்டும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பணவரவு குறைந்த அளவு இருக்கும். பதட்டமாக இருப்பீர்கள்.

இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபட்டால் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் பாராட்டு பெறுவீர்கள். உங்கள் துணையுடன் அன்பாக இருப்பீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு அதிகமாக ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் அதிகப்பணிகள் காணப்படும். உங்கள் துணையிடம் பிரச்சனை கொள்வீர்கள். பணவரவும் செலவும் இணைந்து இருக்கும். கால் வலி இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here