இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் தான் !

மேஷம்
இன்று நீங்கள் விரைந்து முடிவெடுக்கும் திறனுடன் காணப்படுவீர்கள். உங்கள் செயல்களில் வெற்றி பெற வேண்டுமென்ற ஆர்வம் அதிகளவு இருக்கும். இந்தப் போக்கின் காரணமாக நீங்கள் நன்மை அடைவீர்கள்.

ரிஷபம்
இன்று பணிகள் சுமூகமாக நடக்காது. உங்கள் வளர்ச்சியில் தடைகள் காணப்படும் நாள். தகுந்த பலன்கள் கிடைக்க இயலாது. என்றாலும் கட்டுப்பாட்டுடன் சுமூகமாகச் செயல்களை செய்ய வேண்டும் ஆன்மீக பாடல்கள் கேட்பதன் மூலம் மன நிம்மதி கிடைக்கும்.

மிதுனம்
இன்று குறைவான செயல்கள் காணப்படும். மனக் குழப்பத்தில் தவறான முடிவுகளை எடுக்க நேரிடும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டிய நாள்.

கடகம்
இன்று வளர்ச்சி காணப்படும். இன்று நீங்கள் உங்கள் செயல்களில் ஆர்வமாக இருப்பீர்கள். உங்கள் புத்திசாலித்தனத்தின் மூலம் நன்மை பெறும் நாள்.

சிம்மம்
இன்று நீங்கள் தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் உறுதியுடன் செயல்பட வேண்டிய நாள். கடினமான சூழ்நிலைகளை நம்பிக்கையுடன் சமாளிப்பீர்கள். தன்னம்பிக்கையை பராமரிக்க முயற்சி செய்வீர்கள்.

கன்னி
இன்று சுமுகமான பலன்கள் கிடைக்காது. உங்கள் முன்னேற்றத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும் நாள். எனவே உங்கள் செயல்களை சிறப்பாக திட்டமிட்டு நடத்த வேண்டும். இசை கேட்டல் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வைத்து நல்லது.

துலாம்
இன்று மகிழ்சிகரமான நாளாக அமையாது. எனினும் எதிர்பாராத நன்மை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ள நாள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

விருச்சிகம்
இன்று நன்மை நடக்கும் நாள். நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி காண்பீர்கள். விளையாட்டுப் போக்கில் இன்று உங்களுக்கு நன்மை கிடைக்கப்பெறும்.

தனுசு
இன்று சிறப்பான நாளாக அமையும். உங்கள் இலட்சியங்கள் நிறைவேறும் நாள். புதிய தொடர்புகள் கிடைக்கும். நட்பு வட்டராம் அதிகமாகும்.

மகரம்
இன்று சாதகமான பலன்கள் கிடைக்க இயலாது. இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமைய உங்கள் புத்திசாலித் தனத்தை பயன்படுத்த வேண்டிய நாள்.

கும்பம்
இன்று உற்சாகமும் ஆற்றலும் குறைந்து காணப்படும் நாள் . குறைந்த எதிர்பார்ப்புடன் உங்கள் செயல்களை ஆற்றினால் வெற்றி கிடைக்கும்.

மீனம்
இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். இன்று அதிர்ஷ்டகரமான நாள். இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்.

author avatar
Varathalakshmi

Leave a Comment