இன்றைய நாள் (25.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ... மேஷம் : தொடர்

By manikandan | Published: Jun 25, 2020 06:01 AM

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ...

மேஷம் : தொடர் முயற்சிகள் வெற்றியை தேடித்தரும். நம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும். ஆன்மீகத்தின் ஈடுபடுங்கள்.

ரிஷபம் : இன்று பொறுமையாக இருக்க வேண்டிய நாள். மன உறுதியுடன் செயல்பட வேண்டும்.

மிதுனம் : குடும்பத்துக்காக அதிக பணம் செலவு செய்ய வேண்டிய சூழல் உண்டாகும். அது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

கடகம் : இன்றைய நாள் மகிழ்ச்சியாக அமையாது. நீங்கள் அதிகமாக முயற்சி எடுக்க வேண்டும். இன்று நீங்கள் தெளிவில்லாமல் இருப்பீர்கள். அதனால் தவறான முடிவுகள் எடுக்க நேரிடலாம்.

சிம்மம் : ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு மன ஆறுதலை தரும். பிரார்த்தனை செய்யவேண்டும். தியானம் மேற்கொள்வது உங்கள் மனதிற்கு உற்சாகத்தை தரும்.

கன்னி : நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டிய நாள். சுற்றத்தாரின் நன்மதிப்பை பெறுவீர்கள். மன தைரியத்தை வளர்த்து கொள்ள வேண்டிய நாள்.

துலாம் : இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்கும் நாள். விரைவாக செயல் மாற்றுவீர்கள். மன உறுதியும் தைரியமும் காணப்படும். உங்கள் திறமைகள் வெளிப்படும் நாள்.

விருச்சிகம் : இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். உங்கள் செயல்களை விரைந்து செயலாற்றுவீர்கள். நட்பு வட்டாரத்தில் நல்ல உறவு கிடைக்கும்.

தனுசு : இன்று உங்களுக்கு சுமாரான பலன்களே கிடைக்கும். பொறுமையை கையாள வேண்டிய நான். எதனையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும்.

மகரம் : இன்றைய நாள் உங்களுக்கு ஏதுவாக இருக்காது. நேர்மறையான எண்ணம் கொண்டு செயல்பட வேண்டும். தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இதுவும் கடந்து போகும்.

கும்பம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்கள் வாழ்விற்கு பயனுள்ளதாக அமையும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.

மீனம் : இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்கும் நாள். நீங்கள் தைரியமாக இருப்பீர்கள். உங்கள் முயற்சி நல்ல பலன்களை தரும். பயணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Step2: Place in ads Display sections

unicc