இன்றைய நாள் (06.07.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று எதுவும் எளிதாக  கிடைத்துவிடாது. எனவே மன உறுதியுடனும் கவனமுடன் செயல்பட வேண்டும்.

ரிஷபம் : இன்று நீங்கள் பாதுகாப்பு இல்லாதது போல உணர்வீர்கள். எனவே, எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

மிதுனம் : இன்று நீங்கள் மிகவும் உற்சாகமாக காணப்படுவீர்கள். பணிகள் எளிதாக நிறைவுபெறும். உங்கள் நட்பு வட்டாரம் பெரிதாகும்.

கடகம் : இன்று சிறப்பான வளர்ச்சி உள்ள நாள். உங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் அணுகுமுறையில் நம்பிக்கை காணப்படும்.

சிம்மம் : இன்று வெற்றிக்காக கடுமையாக முயற்சி செய்யவேண்டும். தியானம் செய்வதன் மூலம் பதட்டத்தை சமாளிக்கலாம்.

கன்னி : எதிர்மறையான எண்ணங்கள் உங்கள் தன் நம்பிக்கையை சீர்குலைக்கும். அதனை தவிர்த்து நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.

துலாம் : இன்று நீங்கள் விரைவாக பணிகளை செய்து முடிப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகமாக காணப்படும்.

விருச்சிகம் : உங்கள் செயல்களை நீங்கள் கண்காணித்து செய்ய வேண்டும். இலக்குகளை அடைய கடுமையாக போராட வேண்டும். கடுமையான சூழ்நிலைகளை பொறுமையுடன் எதிர்கொள்ள வேண்டும்.

தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது.  அதனை நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

மகரம் : இன்று அதிகமாக சிந்திப்பீர்கள். அதனை பயன்படுத்தி உங்கள் இலக்குகளை அடைய நன்கு திட்டமிடுங்கள்.

கும்பம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். உங்களது கடின முயற்சி நல்ல பலனை தரும்.

மீனம் : உங்கள் புத்திசாலித்தனம் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். சமயோசிதமாக யோசித்து முக்கிய முடிவுகளை திறமையாக இருக்கலாம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.