சிறந்த மருத்துவரும், சமூக ஆர்வலருமான மகேந்திரலால் சர்க்கார் பிறந்த தினம் இன்று …!

சிறந்த மருத்துவரும், சமூக ஆர்வலருமான மகேந்திரலால் சர்க்கார் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

1883 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் பிறந்தவர் தான் மகேந்திரலால் சர்க்கார். இவர் சிறந்த ஹோமியோபதி மருத்துவரான வில்லியம் எழுதிய புத்தகத்திற்கு விமர்சனம் எழுதினார். ஹோமியோபதிக்கு எதிரான தன் கருத்துக்களை பதிவு செய்வதற்காக அந்த நூலைப் படித்துள்ளார். ஆனால் படித்து முடித்த பின்பு ஹோமியோபதி தான் சிறந்தது என அறிந்த அவர் இறுதியில் ஹோமியோபதியில் பயிற்சி பெற்றுள்ளார்.

அதன் பின் ஹோமியோபதி மருத்துவராக பணியாற்ற தொடங்கினார். 1876 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமான இந்தியன் அசோசியேஷன் ஆப் சைன்ஸ்  எனும் அமைப்பு இவரால் தொடங்கப்பட்டது. அதன் பின்பு அங்கு பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தி பல அறிவியல் சாதனைகளை இவர் படைத்தார்.  இது மட்டுமல்லாமல் சிறந்த சமூக ஆர்வலராகவும் திகழ்ந்த இவர் 1904ஆம் ஆண்டு தனது 20 வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

author avatar
Rebekal