இன்றைய (05.02.2022) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்றைய தினம் உங்களுக்கு மிதமான பலன்கள் கிடைக்கும் தினமாக இருக்கும். உத்தியோகத்தில் பணிகளை முடிக்க தாமதம் ஏற்படலாம். உங்கள் துணையிடம் நட்பாக நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். மூட்டுகளில் வலி ஏற்படலாம்.

ரிஷபம்: இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். உத்தியோக வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்: இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம்: இன்று உங்களுக்கு பாதுகாப்பின்மை உணர்வு அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் கடின உழைப்பிற்கு வெற்றி கிட்டும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். மனஉளைச்சல் ஏற்படலாம்.

சிம்மம்: இன்று உங்களுக்கு பொறுமை அவசியம். வெற்றி காண்பதற்கு அதிக போராட வேண்டும். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையுடன் மோதல் ஏற்படலாம். பண வரவு குறைவாக இருக்கும். கண் எரிச்சல் ஏற்படலாம்.

கன்னி: இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். உத்தியோக வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம்: இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்: இன்று நீங்கள் நம்பிக்கை உணர்வை அதிகரிக்க வேண்டும். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையிடம் நட்பான அணுகுமுறை அவசியம். பண வரவு குறைவாக இருக்கும். கண் பாதிப்பு ஏற்படலாம்.

தனுசு: உங்கள் இலக்குகளை அடைய அதிகம் உழைக்க வேண்டும். உத்தியோக வேலையில் அதிக கவனம் வேண்டும். உங்கள் துணையிடம் வாக்குவாதம் ஏற்படலாம். பண வரவும் செலவும் இணைந்து காணப்படும். முதுகு வலி ஏற்படும்.

மகரம்: இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்: இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உத்தியோக வேலையில் மிதமான பலன்களே கிடைக்கும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பண வரவு குறைவாக இருக்கும். தூக்கமின்மை ஏற்படலாம்.

மீனம்: உங்கள் இலக்குகளை அடைய அதிகம் உழைக்க வேண்டும். உத்தியோக வேலையில் அதிக கவனம் வேண்டும். உங்கள் துணையிடம் அனுசரித்து பழக வேண்டும். பண வரவு குறைந்து காணப்படும். கால் வலி ஏற்படும்.

author avatar
Castro Murugan