நம்ம ஊரு டைட்டானிக்! இவுங்தான் ஹீரோ – ஹீரோயின்!!

பீட்சா, சூதுகவ்வும், இறுதிசுற்று, காதலும் கடந்து போகும் என பல வெற்றி படங்களை தயாரித்த சி.வி.குமார். அடுத்ததாக தயாரிக்க உள்ள திரைப்படம் டைட்டானிக்.

இப்படத்தில் மெட்ராஸ் கலையரசன் ஹீரோவாகவும், கயல் ஆனந்தி ஹீரோயினாகவும் நடிக்க உள்ளனர். இப்படத்தினை ஜானகி ராமன் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தின் முதல் பாடல் செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி வெளியாக உள்ளது. விரைவில் இதன் வெளியீட்டு பற்றிய அறிவிப்பு வெளிவரும்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment