இதுதாங்க சரியான சான்ஸ்..! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!

பொதுவாக பெண்களை பொறுத்தவரை தங்களது முதலீடுகளை தங்கத்தில் செலுத்துவது வழக்கம். ஆனால் தங்கத்தை பொறுத்தவரையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுகிறது. அந்த வகையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.

அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 குறைந்து, ரூ.4,792 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,336-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 காசு குறைந்து ரூ.72.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.