ஆசிரியரை கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்க்கும் சிறுவன் வைரலாகும் வீடியோ!!

தன் பள்ளி ஆசிரியையை கட்டிப்பிடித்து, தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க்கும் சிறுவன் வைரலான வீடியோ!!

ஒரு சிறுவன் தான் செய்த தவறுக்காக தனது வகுப்பு ஆசிரியரிடம் கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்க்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில், சிறுவன் தனது ஆசிரியரிடம் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிறான், ஆனால் ஆசிரியர் ஏற்க மறுக்கிறார் சிறிது விவாதத்திற்கு பிறகு ஆசிரிரை கட்டிப்பிடித்தும் முத்தம் கொடுத்தும்  சமாதானபடுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

மேலும் இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் பாதிக்கப்பட்டுள்ளது. நெட்டிசன்களில் சிலர் இந்த விடியோவை ரசித்து வரும் நிலையில் சிலர் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Aaj Tak (@aajtak)

author avatar
Varathalakshmi

Leave a Comment