சவத்ரியின் வாழ்க்கை வரலாற்று படம் பற்றிய ரகசியம் கசிந்தது !

நடிகை  கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கு என பிசியாக இருக்கிறார். இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். சீக்கிரம் ரசிகர்கள் வட்டாரத்தை சம்பாதித்து விட்டார்.

ஆனால்  படத்தில் இவரின் சில ரியாக்‌ஷனை சிலர் கிண்டல் செய்யத்தான் செய்கிறார்கள். தற்போது பிரபல நடிகயான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார்.

மகாநதி என்னும் இப்படத்தில் அண்மையில் சீனியர் நடிகை பானு பிரியா டப்பிங்க்கு குரல் கொடுத்தார்கள். படத்தில் அவருக்கு யாருக்கு பின்னணி குரல் கொடுத்தார் என்பது ரகசியமாக இருந்தது.

இந்நிலையில் தற்போது அவர் சாவித்திரியாக நடிக்கும் கீர்த்திக்கு தான் குரல் கொடுத்திருக்கிறார் என தெலுங்கு வட்டாரத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment