மெர்சல் சாதனையை தகர்தெறிந்த மாரி 2….

தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான படம் மாரி 2 இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தின் இடம்பெற்ற ரவுடி பேபி என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் சாதனையை நிகழ்த்தியது.இந்நிலையில் இந்த ரவுடி பேபி என்ற பாடல் யூடூப்பில் வெளியாகி 15 நாட்களில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றில் யூடூப்பில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட பாடல் வரிசையில் ரவுடி பேபி என்ற பாடல் முதல் இடம் பெற்றுள்ளது.சம்பிபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தின் ஆழப்போறன் தமிழன் என்ற பாடல் 9 கோடி பார்வையாளர்களிடம் சென்றடைய கிட்டத்தட்ட 13 மாதங்கள் ஆன நிலையில் ரவுடி பேபி பாடல் வெறும் 15 நாட்களில் மெர்சல் சாதனையை முறியடித்தது.தற்போது ரவுடி பேபி பாடல் 95,095,234 ( சுமார் 9 கோடி 50 லட்சம் ) பார்வையாளர்களை கடந்துள்ளது.

Dinasuvadu desk

Recent Posts

விடுமுறையில் செம கலெக்ஷன்! வசூலில் மிரட்டி விட்ட ரத்னம்!

Rathnam : விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படம் உலகம் முழுவதும் 11 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால்  நடிப்பில்…

23 mins ago

‘கோட்’ படத்தில் சிஎஸ்கே வீரர்கள்? உண்மையை உடைத்த அஜ்மல் !!

Ajmal Ameer : விஜய் நடித்து கொண்டிருக்கும் 'தி கோட்' படத்தில் சிஎஸ்கே வீரர்கள் நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் நடித்து வரும் படமான 'தி கோட்'…

32 mins ago

மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்… CBI அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்…

Manipur Violence : மணிப்பூரில் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரு பெண்கள் குறித்தும், அங்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்தும் CBI அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த…

57 mins ago

கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Covishield: கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர்…

1 hour ago

ரோஹித்திடம் பேசியதை நினைத்து மனம் நெகிழ்ந்த கம்பிர் ! என்ன விஷயம்னு தெரியுமா ?

Rohit Sharma : ரோஹித் சர்மா கிரிக்கெட்டிற்குள் நுழைந்த போது அவரிடம் பேசிய விஷயங்களை பற்றி கவுதம் கம்பீர் நினைவு கூர்ந்தார். இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன்…

1 hour ago

டி20 இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ ! இந்த டைம் மிஸ்ஸே ஆகாது !

BCCI : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பிசிசிஐ. ஐபிஎல் 2024 தொடர் நடைபெற்று வரும் நிலையில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை…

2 hours ago