பிரபல தொகுப்பாளினி டிடிக்கு ஓட்டு போடுவதில் ஏற்பட்ட சிக்கல்

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் டிடி. இவர் நேற்று வாக்களிக்க சென்ற பொது அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையாம். பின்பு அவர் பெயரை அங்கிருந்தவர்கள் கடுமையான போராட்டத்திற்கு பிறகு கண்டு பிடித்து கொடுத்தார்களாம்.இதே போல் சிவகார்த்திகேயன், ரோபோசங்கர், ரமேஷ் கண்ணா முதலிய நடிகர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையாம்.

Leave a Comment