முத்தம் என்பதை கலை கண்ணோட்டத்துடன் தான் பார்க்க வேண்டும் – நடிகை ராசிக்கன்னா

முத்தம் என்பதை கலை கண்ணோட்டத்துடன் தான் பார்க்க வேண்டும்.

நடிகை ராசிகண்ணா பிரபலமான தெலுங்கு நடிகையாவார். இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போதும் இவர் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக தெலுங்கு படமொன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இந்த படத்தில் அவர் லிப் லாக் காட்சியில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து அவரிடம் கேட்கையில் முத்தம் என்பதை கலை கண்ணோட்டத்துடன் தான் பார்க்க வேண்டும். அதை விட்டு தவறான பார்வையில் நோக்கக் கூடாது என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.