ஹோட்டல் ஆரம்பிக்கும் பிரபலம்….!!! அடடே இவங்கல்லாம் ஹோட்டல் நடத்த போறீங்களா…!!!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஒரு பிரபல நடிகை. இவர் பல படங்கள் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள சில படங்கள் ஹிட் ஆகியுள்ளது. இவர் தற்போது பிற பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில்,  தெய்வம் என கருதுபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஜிம் ஆரம்பித்தார். தற்போது இவர் ஹோட்டல் ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் சிறப்பு உணவு வகைகள் இடம்பெறும் வகையில் ஹோட்டல் துவங்குவதற்கு யோசனை செய்து வருகிறாராம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment