ஆலையை திறக்க விடாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும் : வைகைச்செல்வன்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடாமல் தடுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என வைகைச்செல்வன் கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, வைகைச்செல்வம் அவர்கள் கூறுகையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவிடாமல் தடுப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையை தமிழக அரசு விரைந்து எடுக்கும் என கூறியுள்ளார்.