இன்றுடன் முடிவுக்கு வருகிறது அக்கினி நட்சத்திரம்..!

கடந்த மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இந்த ஆண்டு பல இடங்களில் கோடை மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படவில்லை.

இந்த அக்கினி நட்சத்திரம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. பல இடங்களில் மழை பெய்த காரணத்தால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து சற்று குளிர்ந்த சூழலே நிலவுகிறது. டந்த 25 நாட்களில் கடந்த 6-ம் தேதி, வேலூரில் 105.98 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானதுதான் அதிகபட்ச வெப்பம் என கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment