கண், கை, விரல் போலத்தான் மார்பு பகுதியும் இருக்கும் -நடிகை கொடுத்த பதிலடி

  • மனிதர்களுக்கு கண், கை, விரல் எப்படி ஒரு உடல் பாகமோ அதே போல தான் மார்பும் ஒரு உடல் பாகம் மனிதர்கள் தோன்றியதில் இருந்தே அது உள்ளது” என பதிலடி கொடுத்து உள்ளார்.

அமெரிக்காவில் பிரபல நடிகையான  நடாலி மொரேல்ஸ்.சமீபத்தில் Late Night with Seth Meyers தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடாலி மொரேல்ஸ்.

அந்த நிகழ்ச்சில் நடாலி மொரேல்ஸ் மற்றவர்கள் முகம் சுழிக்கும் படி தனது மார்பு பகுதி தெரியும் படி  உடை அணிந்து வந்திருந்தார்.

இது  சமீபத்தில்  சர்ச்சையை ஏற்படுத்தியது மேலும் அவரை சமூக வலைத் தளங்களில் பலர் கடுமையாக  விமர்சனம் செய்து வந்தனர்.

அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக நடாலி மொரேல்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ” மனிதர்களுக்கு கண், கை, விரல் எப்படி ஒரு உடல் பாகமோ அதே போல தான் மார்பும் ஒரு உடல் பாகம் மனிதர்கள் தோன்றியதில் இருந்தே அது உள்ளது” என பதிலடி கொடுத்து உள்ளார்.

Recent Posts

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

4 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

5 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

7 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

8 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

8 hours ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

8 hours ago