‘ஸ்ட்ரைக் இருக்கு ஆனா, இல்லை’ என பிரபல நடிகரை பார்த்து கூறியதால் சர்ச்சை !

நடிகர் விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகின்றது.

கோலிவுட்டில் ஸ்ட்ரைக் நடந்து வருவதால் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது, புதுப்படங்கள் ரிலிஸ் செய்வது இல்லை.

அதே நேரத்தில் யாரும் படப்பிடிப்பிற்கு செல்லவும் கூடாது என்று கூறப்பட்டது, ஆனால், தளபதி-62 படம் ஸ்பெஷல் அனுமதி வாங்கி படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.

இப்படி ஸ்ட்ரைக் சொல்லியும் படப்பிடிப்பு நடத்துவதை காமெடி நடிகர் கருணாகரன் ‘ஸ்ட்ரைக் இருக்கு ஆனா, இல்லை’ என்று கமெண்ட் செய்து கலாய்த்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment