நடிகர் சங்கம் நல்ல முறையில் தான் நடந்து கொண்டிருக்கிறது : சந்தான பாரதி

நடிகர் சங்கத்தில், கடந்த சில நாட்களாக சில பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், நடிகர் சந்தான பாரதி நடிகர் சங்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சந்தான பாரதி அவர்கள் கூறுகையில், நடிகர் சங்கம் நல்ல முறையில் தான் நடந்து கொண்டிருக்கின்றது என்றும், நடிகர் சங்க தேர்தல் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment