தனுஷ் அடுத்து எந்த படத்தில் நடிக்கவுள்ளார் தெரியுமா…?

அண்மையில் தான் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான தனுஷின் வட சென்னை படம் வெளியானது. இதற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. எனவே இந்த படத்திற்கு அதிகமான வசூல், விமர்சனங்கள் பாராட்டுக்கள் குவிய தொடங்கின. படம் வெற்றியடைந்ததை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல், இயக்குனர் ராம்குமார் இயக்கவுள்ள ஃபேண்டஸி  படத்தில் இதுவரை அவர் நடிக்காத ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment