தலைவலியை போக்குவதற்கான சில தலை சிறந்த வழிகள்…!!!!

தலைவலியினால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை இன்று அதிகமாகியுள்ளது. இதற்க்கு சிறந்த தீர்வாக இந்த முறைகள் அமைகிறது.
 

  • இஞ்சியில் தலைவலியை போக்கும் ஜிஞ்சரால் ரசாயனம் உள்ளதால், காலை வெறும் வயிற்றில் இஞ்சிச் சாறு குடித்தால் தலை வலி நீங்கும்.
  • எலுமிச்சை சாற்றில் சிட்ரிக் அமிலம் அதிகமாகஉள்ளதால், தலைவலியை போக்கும்.
  • 50கிராம் சீரகப்பொடி, 50 கிராம் தேன் கலவையை எலுமிச்சை சாற்றில் கலந்து 7 நாட்கள் வெயிலில் உலரவைத்து, தினமும் காலை குடித்து வந்தால் நாள்பட்ட தலைவலி குணமாகும்.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment