உயர்நீதிமன்றத்திற்கு 44 வழக்கறிஞர்களை நியமித்தது – தமிழக அரசு..!

சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்கள் 44 பேரை நியமித்து தமிழக அரசு உத்தரவு.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 29 அரசு வழக்கறிஞர்களும், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு 15 அரசு வழக்கறிஞர்களும் நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

author avatar
murugan