தல அஜித் அவர்களின் விசுவாசம் படம் பிரபல நடிகை ட்வீட்….! ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் 1980-களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். இவர் அஜித், விஜய், ரஜினி என முன்னணி நடிகர்களின் ரசிகர்களுடன் சண்டை போடுவதையே வாடிக்கையாக வைத்து வருகிறார்.

இந்நிலையில், கஸ்தூரி விஸ்வாசம் திரைப்படம் 4 வாரங்களாகியும் வெற்றிகரமாக ஓடி கொண்டிருப்பதை குறிப்பிட்டு தனது ட்வீட்டர் பக்கத்தில் அடிச்சு தூக்கு என ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட் அஜித் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment