ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் ஹீரோவை இறக்கும் லோகேஷ்! இங்க ஆள் கிடைக்கல போல..

lokesh kanagaraj and thalaivar 171

Thalaivar 171 : தலைவர் 171 திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் ரன்பீர் சிங் நடிக்கவுள்ளதாக தகவல். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கனகராஜ் லியோ படத்தினை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்துடய ‘தலைவர் 171’ திரைப்படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். ரஜினி தற்போது வேட்டையன் படத்தில் பிஸியாக இருப்பதன் காரணமாக இன்னும் தலைவர் 171 படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருக்கிறது. ரஜினி வேட்டையன் படத்தில் நடித்து முடித்த பின் தலைவர் 171 படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என … Read more

பிளாப் பட லுக்கில் ரஜினி…சட்டென வந்த ‘தலைவர் 17’ பட போஸ்டர்.!

Thalaivar 171

Thalaivar 171 poster: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 171’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. ரஜினி நடிக்கும் “தலைவர் 171” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘தலைவர் 171’ படத்தை அனிருத் இசையமைக்க லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்குகிறார். ரஜினிக்காக ஒன்றரை வருடமாக எழுதப்பட்ட இந்தக் கதையில், இதுவரை பார்த்திராத ரஜினியை பார்ப்போம் என சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். அதற்கேற்றவாறு, படத்தின் … Read more

மனைவி பற்றி கேட்காதீங்க…செம கடுப்பான லோகேஷ் கனகராஜ்.!

Lokesh Kanagaraj

Lokesh Kanagaraj: ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் பத்திரிகையாளர் சந்திப்பில் தனது குடும்பம் சம்பந்தமான கேள்விகளை கேட்காதீங்க என காட்டத்துடன் தெரிவித்து கொண்டார். மிகக் குறுகிய காலத்திலியே லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமா மட்டுமின்றி, தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக முதலிடம் பிடித்துள்ளார். தற்பொழுது, ரஜினியை வைத்து ‘தலைவர் 171’ படத்தை இயக்குவற்கு தயாராகி வருகிறார். சமீபத்தில், நடிகர் கமல்ஹாசன் பாடல் வரிகளில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் ‘இனிமேல்’ ஆல்பம் வெளியாகியுள்ளது. இதன் … Read more

ஆண்டவரின் சம்பவம்…காதலில் தொடங்கி விவகாரத்தில் முடிந்த லோகேஷ் – ஸ்ருதி காதல்.!

Inimel

Inimel: கமல்ஹாசன் வரிகளில், ஸ்ருதி ஹாசன் இசையமைப்பில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘Inimel’என்ற ஆல்பம் பாடல் வெளியானது. நடிகர் கமல்ஹாசன் பாடல் வரிகளில், நடிகை ஸ்ருதிஹாசன் இசையில், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘இனிமேல்’ என்ற ஆல்பம் பாடல் இன்று (மார்ச் 25) மாலை 4 மணி அளவில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் யூடியூப் பக்கத்தில் வெளியானது. சமீபத்தில் வெளியான டீசரில் லோகேஷ்-ஸ்ருதி ஜோடியின் கெமிஸ்ட்ரி குறித்து பரவலாக பேசப்பட்டது. இதனால், பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துது, அதன்படி … Read more

உலகநாயகன் Fanboy நீங்கதான்! லோகேஷின் முரட்டு ரொமான்ஸ் சம்பவம்?

kamalhaasanLokesh Kanagaraj

Lokesh Kanagaraj தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வந்துகொண்டு இருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் களமிறங்கி இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் கூட முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. read more- குஷ்பூவை தீவிரமாக காதலித்த அந்த நடிகர்? சீக்ரெட்டை உடைத்த பயில்வான் ரங்கநாதன்! அந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இனிமேல் என்ற … Read more

இயக்கிய எல்லா படமும் ஹிட்டு! ‘தலைவர் 171’ படத்திற்காக லோகேஷ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

rajinikanth lokesh kanagaraj

LokeshKanagaraj  தமிழ் திரைஉலகில் மாநகரம் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், அடுத்ததாக அவருக்கு கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. கைதி படத்தையும் அவர் அற்புதமாக இயக்கி இருந்த காரணத்தால் இந்த படமும் மிக்பெரியா ஹிட் ஆனது. read more- பப்பில் பிறந்தநாள் கொண்டாட்டம்…LCU கேக் வெட்டிய லோகேஷ்.! அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜயை வைத்து அவருக்கு … Read more

பப்பில் பிறந்தநாள் கொண்டாட்டம்…LCU கேக் வெட்டிய லோகேஷ்.!

LokeshKanagaraj

Lokesh Kanagaraj: LCU என்ற வார்த்தைக்கு சொந்தக்காரரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இன்று (மார்ச் 14) தனது 38-வது பிறந்தாளை கொண்டாடுகிறார். ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 171’ படத்தில் கவனம் செலுத்தி வரும் லோகேஷ் தற்போது சமூக வலைதளங்களில் ஓய்வில் இருக்கிறார். READ MORE – பாத்தீங்களா செல்லத்துக்கு ஒன்னுமே தெரியல! ஆண் நண்பர் கூட அந்த மாதிரி படம் பார்த்த அபர்ணா தாஸ்! ஆனாலும், அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை நிரம்பி வருகிறது. இது … Read more

ஸ்ருதிகாசனுடன் லோகேஷ் கனகராஜ்? குழப்பத்திற்கு கிடைத்த முற்றுப்புள்ளி!

shruti haasan

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டது போல புகைப்படம் ஒன்றை வெளியீட்டு இருந்தது.  அதில் `Inimel Delulu is the New Solulu’  என்ற தலைப்பும் இருந்தது. இதனை பார்த்த பலரும் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இருவரும் இணைந்து ஒரு படம் நடிக்க போகிறார்கள் என்று பலரும் கூறி வந்தார்கள். மேலும் ஒரு சிலர் … Read more

லியோ படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள்? லோகேஷ் கனகராஜ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!!

madurai high court lokesh kanagaraj

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் வெளியாகி வெற்றி அடைந்து பல மாதங்கள் கடந்த நிலையில், படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்ததாக கூறி மதுரையை சேர்ந்த ராஜூ முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். அவர் கொடுத்து இருந்த அந்த மனுவில் லியோ திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கும் நிறைய காட்சிகள் வன்முறையை ஆதரிக்கும் வகையில் இருக்கிறது. படத்தை … Read more

லியோவில் வன்முறை காட்சிகள்! லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய மனு!

lokesh kanagaraj

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ஹிட் ஆன திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதாகவும், அந்த காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை நடத்த உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ராஜூ முருகன் என்பவர் கொடுத்துள்ள அந்த மனுவில் கூறியிருப்பதாவது ” லியோ திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கும் நிறைய காட்சிகள் வன்முறையை ஆதரிக்கும் வகையில் இருக்கிறது. … Read more