கால்ஷீட் கிடைச்சா போதும்! கவுண்டமணிக்காக காத்திருந்த ரஜினிகாந்த்!

Goundamani and Rajinikanth

Rajinikanth : கவுண்டமணியின் கால்ஷீட் கிடைக்கவேண்டும் என்று ரஜினிகாந்த் பாபா பட சமயத்தில் காத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுவாக சினிமாவில் ஹீரோவாக படங்களில் நடிக்கும் ஹீரோக்களின் கால்ஷீட் கிடைப்பது தான் பெரிய பிரச்சனையாக இருக்கும் . ஆனால், கவுண்டமணி காமெடியான கதாபாத்திரங்களில் நடித்து கொண்டு பீக்கில் இருந்த சமயத்தில் அவருடைய கால்ஷீட்காக நடிகர் ரஜினிகாந்தே காத்து இருந்தாராம். கவுண்டமணி நடித்து கொண்டு இருந்த காலத்தில் எல்லாம் அவருடைய காமெடி காட்சிகளை வைத்தே பல படங்கள் ஹிட்டும் ஆகி … Read more

ரஜினியை கிண்டல் செய்தாரா பா.ரஞ்சித்! கொந்தளிக்கும் ரசிகர்கள்!

rajinikanth and pa ranjith

PaRanjith : ரஜினிகாந்த் ரசிகர்களை கோபப்படும் வகையில் பா.ரஞ்சித் செய்த விஷயம் பேசும் பொருளாகியுள்ளது. தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். இந்த படங்களை தொடர்ந்து பா. ரஞ்சித் அடுத்ததாக விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கி முடித்துள்ளார்.  இதற்கிடையில், பா.ரஞ்சித் செய்த விஷயம் ஒன்று பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த பேட்டியில் அவரிடம் … Read more

சிவாஜி பட ஷூட்டிங்கில் பயங்கர டென்ஷனான ரஜினிகாந்த்! காரணம் என்ன தெரியுமா?

sivaji movie

Rajinikanth : சிவாஜி படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்த் மிகவும் டென்ஷன் ஆகியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் எப்போதுமே அதிகமாக கோபப்படமாட்டார் என்று தான் பலருக்கும் தெரியும். ஆனால், சிவாஜி படத்தின் சமயத்தில் ரஜினிகாந்த் ரொம்பவே டென்ஷனானாராம். அதுவும் காரணத்துடன் தான் கோபப்பட்டாராம். சிவாஜி திரைப்படத்தை ஷங்கர் இயக்க படத்தை AVM  நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. AVM நிறுவனம் சார்பில் நடிகர் ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் இருந்தே பல படங்களில் நடித்து இருக்கிறார். எனவே, அந்த நிறுவனத்திற்கும் … Read more

இது நம்ம லிஸ்ட்லயே இல்லைய…’தலைவர் 171′ படத்தில் சர்ச்சைக்குரிய பாலிவுட் நடிகர்?

Thalaivar 171

Thalaivar 171: லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தலைவர் 171’ படத்தில் ரன்வீர் சிங் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்தின் அடுத்த படமான ‘தலைவர் 171’ என்ற தற்காலிக தலைப்புடன் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். வருகின்ற ஏப்ரல் 22-ம் தேதி, டீசரில் தலைப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் ரஜினிகாந்த்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. தற்போது, இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஒருவர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது. அது … Read more

ரஜினிக்கு தெலுங்கில் மார்க்கெட் இல்லை அவரு படம் ஓடவே ஓடாது…பாட்ஷா இயக்குனர் பேச்சு!

rajinikanth

Rajinikanth : பாட்ஷா படத்திற்கு முன்னாடி வரை ரஜினிகாந்திற்கு தெலுங்கில்  மார்க்கெட் கிடையாது என இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். அவருக்கு தெலுங்கில் பாட்ஷா திரைப்படத்தின் மூலம் தான் மார்க்கெட் மிகவும் உயர்ந்தது. இதனைப் பற்றி சொல்லி தான் தெரிய வேண்டும் என்று இல்லை. ஏனென்றால் பாட்ஷா திரைப்படம் அந்த அளவிற்கு அருமையாக இருக்கும் . தமிழ் சினிமாவில் … Read more

ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் ஹீரோவை இறக்கும் லோகேஷ்! இங்க ஆள் கிடைக்கல போல..

lokesh kanagaraj and thalaivar 171

Thalaivar 171 : தலைவர் 171 திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் ரன்பீர் சிங் நடிக்கவுள்ளதாக தகவல். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கனகராஜ் லியோ படத்தினை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்துடய ‘தலைவர் 171’ திரைப்படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். ரஜினி தற்போது வேட்டையன் படத்தில் பிஸியாக இருப்பதன் காரணமாக இன்னும் தலைவர் 171 படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருக்கிறது. ரஜினி வேட்டையன் படத்தில் நடித்து முடித்த பின் தலைவர் 171 படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என … Read more

இயக்குனர் ஸ்ரீதர் ரஜினிகாந்திற்கு கொடுத்த பிறந்தநாள் பரிசு?

director sridhar and rajinikanth

Rajinikanth : நடிகர் ரஜினிகாந்திற்கு இயக்குனர் ஸ்ரீதர் மறக்க முடியாத பிறந்த நாள் பரிசை கொடுத்துள்ளார். பொதுவாகவே பிரபலங்களுக்கு பிறந்த நாள் என்றால் ரசிகர்கள் வாழ்த்து தெரிவிப்பதோடு அந்த பிரபலங்களுடன் படங்களில் பணிபுரிபவர்களும் அந்த பிரபலங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு அவர்களுக்கு பரிசு கொடுப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில் ஒரு முறை ரஜினிகாந்திற்கு பிரபல இயக்குனரான ஸ்ரீதர் ரஜினிகாந்திற்கு மறக்க முடியாத கிப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். இயக்குனர் ஸ்ரீதர் நடிகர் ரஜினிகாந்தை வைத்து துடிக்கும் கரங்கள் என்ற … Read more

அருணாச்சலம் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு என்ன தெரியுமா?

Arunachalam movie

Arunachalam : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அருணாச்சலம் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு குபேரன். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘அருணாச்சலம்’. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார். படத்தில் விசு, ரம்பா , கிரேஸி மோகன், ஜனகராஜ், ரகுவரன், பொன்னம்பலம், வடிவுக்கரசி, அஞ்சு அரவிந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு … Read more

சந்திரமுகி படத்திற்கு நோ சொன்ன சிம்ரன்? பலநாள் கழித்து வந்த உண்மை சீக்ரெட்!!

simran chandramukhi

Simran  : சந்திரமுகி படத்தில் நடிக்க சிம்ரன் மறுத்த உண்மையான காரணம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் எல்லாருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்பது கனவாக இருந்து வருகிறது. பல நடிகைகளுக்கு இந்த கனவு நிறைவேறினால் கூட ஒரு சில நடிகைகளுக்கு அவர்கள் பீக்கில் இருந்த சமயத்தில் நிறைவேறியது இல்லை என்றே கூறவேண்டும். அப்படி தான் நடிகை சிம்ரன்க்கும் கூட. சிம்ரன் முன்னணி நடிகையாக வளம் வந்த … Read more

ரஜினிக்கு ஜோடியாக நடிக்க தேடி வந்த வாய்ப்பு! முடியாது என மறுத்த கிரண்?

rajinikanth and kiran rathod

Kiran Rathod : ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது கிரண் நடிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். சினிமா துறையில் நடிகைகளுக்கு கிடைக்கும் வரவேற்பை பல நடிகைகள் தக்க வைத்து கொள்ளாமல் கடைசி நேரத்தில் வருத்தப்படுவது உண்டு. அப்படி தான் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்த கிரண். இவர் தொடர்ச்சியாக பிரசாந்த், விக்ரம், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தார். அதன்பிறகு சில காரணங்களால் … Read more