தனுஷுக்கும் ஜிவிக்கும் 6 வருஷமா சண்டை! உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!

dhanush and gv prakash kumar

Bayilvan Ranganathan : தனுஷுக்கும் ஜிவிக்கும் 6 வருஷமா சண்டை என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இருவரும் சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையில் நெருங்கிய நண்பர்கள். இவர்களுடைய கூட்டணியில் கூட பல படங்கள் வெளியாகி இருக்கிறது. அந்த படங்களின் ஆல்பம் எல்லாம் எந்த அளவிற்கு ஹிட் என்று சொல்லி தான் தெரியவேண்டும் என்று கூட இல்லை. இப்போது இவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் ஆரம்ப காலத்தில் அடிக்கடி சண்டைபோட்டு … Read more

தனுஷ் ஆசைப்பட்ட 2 விஷயங்கள்? ஒன்னு நிறைவேறிவிட்டது…நிறைவேறுமா மற்றொன்று?

dhanush

Dhanush தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவர் எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருவதால் இவரை நடிப்பு அசுரன் எனவும் ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகிறார்கள். தற்போது இவர் ராயன் என்னும் திரைப்படத்தை இயக்கி அதில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்திருக்கிறார். READ MORE – 3 வருஷமா வாய்ப்பு கேட்டேன்! பாக்யராஜ் கண்டுக்கவே இல்லை…பிரபல நடிகர் வேதனை! இதற்கிடையில், அவர் பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று … Read more

உருவாகிறது பயோபிக்! இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்..இயக்குனர் இவர் தான்!!

Ilayaraja Biopic

Ilayaraja Biopic தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இவருடைய வாழ்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படவுள்ளதாகவும், அதில் நடிகரும் இளையராஜாவின் தீவிர ரசிகருமான தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இருப்பினும் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராமல் இருந்தது. read more – பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டேவுக்கு வந்த கனவு! ரொம்ப பெருசா இருக்கே!  இந்த நிலையில், தான் நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஹிட்டார் … Read more

நான் சிகரெட் பிடிச்சிட்டு இருந்தேன்..! ‘தனுஷ் பயங்கர டென்ஷன்’ ஆயிட்டாரு – ராஜ்கிரண்!

rajkiran and dhanush

Dhanush நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் கலக்கி கொண்டு இருக்கிறார். அவர் முதல் படமான பவர் பாண்டி மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அடுத்ததாக அவர் தன்னுடைய 50-வது திரைப்படமான ராயன் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. read more- கதறி அழுது கால்ஷீட் கேட்ட அறிமுக இயக்குனர்? பீக்கில் இருந்தபோதே யோசிக்காமல் கொடுத்த சரத்குமார்! தனுஷ் தான் இயக்கிய முதல் படமான பவர் பாண்டி படத்திலே … Read more

ஒருவழியாக முடிஞ்சது வழக்கு! நிம்மதி பெருமூச்சு விட்ட நடிகர் தனுஷ்!

dhanush

Dhanush கடந்த 2015-ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி என்ற தம்பதி நடிகர் தனுஷ் தன்னுடைய சொந்த மகன் என்றும் பள்ளிக்கூடம் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் வீட்டை விட்டு ஓடி விட்டதாகவும் பிறகு அவரை கஸ்தூரி ராஜா வளர்த்துள்ளார் என்றும் தனுஷ் தங்களுக்கு மாதம் உதவித்தொகை வழங்கவேண்டும் என்று வழக்கு தொடர்ந்து இருந்தார்கள். READ MORE – ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்? அதன்பிறகு … Read more

இப்போ டைம் இல்ல! தனுஷுக்கு அல்வா கொடுத்த மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர்!

manjummel boys Chidambaram S. Poduval

Manjummel Boys மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், இன்னும் இந்த திரைப்படத்தின் தாக்கம் நிற்கவில்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு விமர்சன ரீதியாகவும் சரி அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. வசூல் ரீதியாக உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 150 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு கொண்டு இருக்கிறது. READ MORE – கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ … Read more

தனுஷ் மட்டும் அதை பண்ணலனா ‘அனிருத் அவ்வளவுதான்’…ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்!

Dhanush Ani aishwarya rajinikanth

Anirudh Ravichander இசையமைப்பாளர் அனிருத் தற்போது இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்து கொண்டு இருக்கிறார். 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர் தற்போது ரஜினிகாந்த் முதல் சிவகார்த்திகேயன் வரை பல பிரபலங்களுடைய  படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு சினிமாவில் உருவாகும் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். கடைசியாக ஹிந்தியில் அவருக்கு ஜவான் படம் கூட வெளியாகி இருந்தது. READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு … Read more

வித்தியாசமான கெட்டப்பில் தனுஷ்! மிரட்டலாக வெளியான ‘குபேரா’ பர்ஸ்ட் லுக்!

Kubera

D51FirstLook நடிகர் தனுஷ் ராயன் திரைப்படத்தினை இயக்கி நடித்து முடித்து இருக்கும் நிலையில் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 51-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக D51 என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. READ MORE- அந்த நடிகருடன் காதலில் விழுந்தாரா நடிகை ரிது வர்மா? படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். நாகார்ஜுனா … Read more

இது பயங்கரமா இருக்கே! தனுஷுடன் இணையும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர்?

Dhanush with ManjummelBoys director Chidambaram

சினிமாவில் எங்கு திரும்பி பார்த்தாலும் தற்போது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் பெயர் தான் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படத்தில் காலித் ரஹ்மான், கணபதி எஸ் பொதுவால், ஸ்ரீநாத் பாசி காலித் ரஹ்மான், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். READ MORE – தயவு செஞ்சு தவறவிடாதீங்க! … Read more

அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.! மகனை சைலண்டாக களமிறக்கிய தனுஷ்.!

DHANUSH YATRA

Raayan: நடிகர் தனுஷுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகனான யாத்ராவை சினிமாவில் அதுவும் தனது திரைப்படத்தில் களமிறக்கி உள்ளதாக ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தன்னுடைய 50வது படமான ராயன் திரைப்படத்தினை இயக்கி முடித்துவிட்டார். தற்பொழுது, தனது மூன்றாவது இயக்கமான ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” படத்தை இயக்கி வருகிறார். READ MORE – பட தோல்வியால் அந்த விஷயத்தை செய்த கங்கனா ரனாவத்! உண்மையை … Read more