எம்எம்ஏ பயிற்சி பெரும் மார்க் ஜுக்கர்பெர்க்!!

ஃபேஸ்புக் நிறுவனரும், மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க் ஜிம்மில் எம்எம்ஏ ஃபைட்டர் கை வூவிடம் ஈடுபட்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளார். சமூக ஊடகங்களில் வைரலான இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 260,000 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. சனிக்கிழமையன்று Urijah Faber இன் A1 காம்பாட் 5 இல் போட்டியிட்ட 6-4 என்ற போர் வீரரான ‘பயிற்சி கூட்டாளி’ கை வூவுடன் ஜுக்கர்பெர்க் பயிற்சி செய்து கொண்டிருந்தார்.   View this post on Instagram … Read more

உலக பணக்கார பட்டியலில் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்தில் மார்க்.. முதலில் யார் தெரியுமா?

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உரிமையாளர் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி, உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாம் இடத்தை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க் பிடித்தார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவங்களின் சி.இ.ஓ.வாக இருந்து வருபவர், எலான் மஸ்க். இவரின் இரண்டு நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்த காரணமாக அவரின் சொத்து மதிப்பு அதிகரித்து கொண்டே வந்து, பணக்கார பட்டியலில் 3 ஆம் இடத்தில் இருந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, … Read more

ஸுக்கர்பேர்க்கை பின்னுக்கு தள்ளிய மஸ்க்.. உலக பணக்காரர் பட்டியலில் 3-ம் இடம்!

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க்கை பின்னுக்கு தள்ளி, உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாம் இடத்தை எலான் மஸ்க் பிடித்தார். டெஸ்லா, ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனர், எலான் மஸ்க். இவரின் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள், தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தது. அந்தவகையில், ஒரே நாளில் அந்நிறுவனத்தின் பங்குகள், 11.7 பில்லியன் டாலராக உள்ளது. இதனால் அவரின் சொத்து மதிப்பு, 115.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க்கை பின்னுக்கு தள்ளி, உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாம் … Read more