எகிறும் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு.. 2020-ல் 167 பில்லியன் டாலராம்!

உலக பணக்காரர் பட்டியலில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், இரண்டாம் இடத்தில் உள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், பணக்கார பட்டியலில் கடந்த மாதம் 3 ஆம் இடத்தில் இருந்தார். இவரின் இரண்டு நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்த காரணமாக அவரின் சொத்து மதிப்பு அதிகரித்து கொண்டே வந்தது. இந்தாண்டு தொடக்கத்தில் அவரின் சொத்து மதிப்பு 27.6 பில்லியன் டாலராக இருந்த நிலையில், டெஸ்லாவின் … Read more

உலக பணக்காரர் பட்டியலில் 11 ஆம் இடத்தில் அம்பானி.. முதல் இடத்தில் யார் தெரியுமா?

உலக பணக்காரர் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானி 11 ஆம் இடத்திழும், முதல் இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தக்கவைத்து கொண்டார் இந்தியளவில் “முகேஷ் அம்பானி” என்ற பெயர் அறியாதவர் எவரும் இல்லை. ஆசியா மற்றும் இந்தியாவை பொருத்தவரை முதல் பணக்காரராக இருந்து வந்தவர், முகேஷ் அம்பானி. கொரோனா காலத்தில் பல நிறுவனங்கள், கடும் சரிவை சந்தித்து வந்த நிலையில், அம்பானியின் ஜியோ நிறுவனம் முன்னேறி வந்தது. இதுகுறித்து ப்ளூம்பெர்க் பில்லியனர் வலைத்தளம் வெளியிட்டுள்ள … Read more

உலக பணக்காரர் பட்டியல்: பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தில் எலான் மஸ்க்!

உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளி எலான் மாஸ்க், இரண்டாம் இடத்திற்கு வந்தார்.  டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், பணக்கார பட்டியலில் கடந்த மாதம் 3 ஆம் இடத்தில் இருந்தார். இவரின் இரண்டு நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்த காரணமாக அவரின் சொத்து மதிப்பு அதிகரித்து கொண்டே வந்தது. இதன் காரணமாக பணக்காரர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளி, எலான் … Read more

உலக பணக்கார பட்டியலில் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்தில் மார்க்.. முதலில் யார் தெரியுமா?

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உரிமையாளர் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி, உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாம் இடத்தை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க் பிடித்தார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவங்களின் சி.இ.ஓ.வாக இருந்து வருபவர், எலான் மஸ்க். இவரின் இரண்டு நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்த காரணமாக அவரின் சொத்து மதிப்பு அதிகரித்து கொண்டே வந்து, பணக்கார பட்டியலில் 3 ஆம் இடத்தில் இருந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, … Read more

ஸுக்கர்பேர்க்கை பின்னுக்கு தள்ளிய மஸ்க்.. உலக பணக்காரர் பட்டியலில் 3-ம் இடம்!

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க்கை பின்னுக்கு தள்ளி, உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாம் இடத்தை எலான் மஸ்க் பிடித்தார். டெஸ்லா, ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனர், எலான் மஸ்க். இவரின் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள், தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தது. அந்தவகையில், ஒரே நாளில் அந்நிறுவனத்தின் பங்குகள், 11.7 பில்லியன் டாலராக உள்ளது. இதனால் அவரின் சொத்து மதிப்பு, 115.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க்கை பின்னுக்கு தள்ளி, உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாம் … Read more