உலகின் சிறந்த 20 விமானங்களின் பட்டியல் வெளியீடு.. முதலிடத்தை பிடித்த கத்தார் ஏர்வேஸ்!

கத்தார் ஏர்வேஸ் 2021ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த விமான நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏர் நியூசிலாந்தை பின்னுக்கு தள்ளி, கொரோனா தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட கத்தார் ஏர்வேஸ், உலகின் சிறந்த விமான சேவை நிறுவனமாக திகழ்கிறது என்று விமானப் பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலின் போது கத்தார் ஏர்வேஸ் தொடர்ந்து செயல்படுவதற்கான அர்ப்பணிப்புக்கு பாராட்டிய ஏர்லைன்ரேட்டிங்ஸ்.காம் (AirlineRatings.com) உலகின் சிறந்த 20 விமானங்களின் வருடாந்திர பட்டியலையும் வெளியிட்டுள்ளது. … Read more