இன்று உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது…!

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5 உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது. ஆரோக்கியமான மண்ணின் முக்கியத்துவம் குறித்து நமது கவனத்தை கொண்டு வருவதற்கும், மண் வளங்களின் நிலையான நிர்வாகத்திற்காக வாதிடுவதற்கும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த 2002 ஆம் ஆண்டில் சர்வதேச மண் அறிவியல் ஒன்றியம் (ஐ.யு.எஸ்.எஸ்) பரிந்துரைத்த பின்னர் உலக மண் தினம் மண்ணைக் கொண்டாடும் ஒரு சர்வதேச நாளாக மாறியது. அதனையடுத்து 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா பொது சபையில் டிசம்பர் 5-ம் தேதி உலக … Read more