வேர்ல்ட் ஃபேமஸ் திரைப்படம் ட்ரைலர் வெளியான 24 மணி நேரத்தில் இத்தனை லைக்குகளா.?

விஜய் தேவரகொண்டா நடிப்பில் பிரம்மாண்டமான லவ் திரைப்படமாக உருவாகி உள்ள வேர்ல்ட் ஃபேமஸ். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.வெளியான 24 மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகராக வளர்ந்து வருபவர் விஜய் தேவரகொண்டா ஆவார்.இவர் 2011-ம் ஆண்டு வெளியான நுவ்விலா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். இருப்பினும் இவர் நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதில் இவருடைய நடிப்பு சிறந்த நடிகருக்கான பிலிம் … Read more