விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் 6-வது முறையாக சாம்பியன்.!

விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் இறுதிப்போட்டியில் இத்தாலியின் பெரெட்டினியுடன் நேற்று மோதினார்.  முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் பெரெட்டினி கைப்பற்றி முன்னிலை பெற்றார். அடுத்ததாக ஜோகோவிச் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 செட்களையும் 6-4 , 6-4 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்றி முன்னிலை பெற்றார். 3 மணிநேரம் 24 நிமிடங்கள் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் பெரிட்டினியை 6-7, 6-4, 6-3 என்ற நேர் செட்களில் … Read more