நயன்தாரா இப்படிபட்ட குணம் கொண்டவர்.. வீடியோ மூலம் ரகசியம் கூறிய காதல் கணவர் விக்கி.!

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களது திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்திற்கு ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, விஜய் சேதிபதி, மணிரத்னம் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இந்த திருமண நிகழ்ச்சியின் வீடியோ, புகைப்படங்களை பிரபல OTT-தளமான நெட்ப்ளிக்ஸ் தளம் வாங்கியுள்ளது. இதனால், திருமணத்திற்கு வருபவர்கள் தங்களது போன்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுக்க கூடாது என்ற நிபந்தனைகளும் வைக்கப்பட்டிருந்தது . இதையும் … Read more