வீட்டில் கோதுமை மாவு உள்ளதா? அட்டகாசமான சுவை கொண்ட கோதுமை பாயசம் செய்யாலாம்!

கோதுமை மாவு பலருக்கு அதிகமாக பிடிக்காது, காரணம் அதில் நாம் அடிக்கடி சப்பாத்தி மற்றும் தோசை தான் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால், தற்போது அந்த கோதுமை மாவையே வைத்து எப்படி சுவையான பாயசம் செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.  தேவையான பொருள்கள்  கோதுமை ரவை பருவத்தில் அரைத்து  நாட்டு சர்க்கரை  பால்  முந்திரி  நெய்  ஏலக்காய்  கேசரிபாவுடர்  பச்சை கற்பூரம்  செய்முறை  ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரியை போட்டு வருது எடுக்கவும், பின்பு அந்த சட்டியில் … Read more