மல்யுத்தத்தில் பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்த வினேஷ் போகட்

மல்யுத்த வீரர் வினேஷ் போகட் உலக சாம்பியன்ஷிப்பில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற வரலாறு படைத்தார். 28 வயதான அவர் 2022 பெல்கிரேடில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 53 கிலோ பிரிவில் ஸ்வீடனின் ஜோனா மால்ம்கிரெனை 8-0 என்ற கணக்கில் தோற்கடித்து வெண்கலம் வென்றார். அவர் தனது முதல் உலக சாம்பியன்ஷிப் பதக்கமான வெண்கலத்தை 2019 இல் வென்றார்.

ஒலிம்பிக் மல்யுத்தம் – இந்தியாவின் வினேஷ் போகத் காலிறுதியில் தோல்வி..!

ஒலிம்பிக் மல்யுத்தம் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் காலிறுதி சுற்றில் தோல்வியுற்றுள்ளார். இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் மல்யுத்தம் 53 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில்,இந்தியாவின் வினேஷ் போகத் ,ஸ்வீடன் வீராங்கனை சோபியாவை எதிர்கொண்டார்.ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய வினேஷ்,போட்டியின் இறுதியில் 7-1 என்ற கணக்கில் சோபியாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். இந்நிலையில்,இதனைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதி சுற்றில் வினேஷ்,2 முறை உலக சாம்பியனான பெலாரஸின் வனேசா கலாட்ஜின்ஸ்காயாவை எதிர்கொண்டார்.ஆனால்,இப்போட்டியின் … Read more