“மாமா.. ஆடு மாமா; பத்து பத்து பால் விளையாண்டா 40 பால் ஆடலாம்”- தமிழில் பேசிய அஸ்வின்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வீரர் அஸ்வின், போட்டியின்போது மறுமுனையில் இருந்த விகாரியிடம் தமிழில் பேசினார். ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, இன்று நடந்த 3 ஆம் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெறும் அளவில் இருந்த நிலையில், அவர்களின் வெற்றிக்கனவை இந்திய அணி பறித்து, டிரா செய்ததால், 1-1 என்ற கணக்கில் இரு … Read more