வெற்றிவேல் மறைவால் தவிக்கிறேன் – தினகரன்..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பல தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமுமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், எனது இனிய நண்பருமான திரு.P வெற்றிவேல் முன்னாள் எம்எல்ஏ அவர்கள் மறைந்தார் என்ற செய்தியை நம்ப முடியாமல் தவிக்கிறேன். மிகுந்த வேதனையும் சொல்ல … Read more

அரைக்கம்பத்தில் கொடிகள்.. ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும்.. அமமுக அறிவிப்பு..!

அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், அமமுக பொருளாளர் வெற்றிவேலின் மறைவையொட்டி ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அமமுக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒருவாரத்திற்கு ரத்து செய்யப்படுவதாக அமமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.