ரஜினியின் முடிவுகளை முழு மனதுடன் பாஜக வரவேற்கும் – எல்.முருகன்!

நல்ல மனிதரும், ஆன்மீக வாதியுமாகிய ரஜினியின் முடிவுகளை முழு மனதுடன் பாஜக வரவேற்கும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் கூறியுள்ளார். தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு பல தடைகள் விதிக்கப்பட்ட போதிலும் பாஜகவினரால் வேல் யாத்திரை பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அவர்கள், நான்காம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்துவிட்டு இறுதியாக திருச்செந்தூரில் வேல் யாத்திரை … Read more