ஓ மை கடவுளே பட நடிகையுடன் பிக்பாஸ் பாலாஜி.!

பிக்பாஸ் போட்டியாளரான பாலாஜி பிரபல நடிகை வாணிபோஜனுடன் இணைந்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன்-4ல் விளையாட்டை சரியாக தந்திரத்தை பயன்படுத்தி விளையாடும் போட்டியாளர்களில் ஒருவர் பாலாஜி. அவர் திமிராக மற்றவர்களிடம் பேசினாலும் அவருக்கென ரசிகர்கள் ஏராளம் உண்டு என்றே கூறலாம் . அதே நேரத்தில் அவர் செய்வது சிலருக்கு எரிச்சலையும் ஏற்படுத்துகிறது .அவர் விளையாட்டில் ஜெயிக்க பல தந்திரங்களை பயன்படுத்தி வருகிறார் . தவறோ சரியோ சத்தமாக பேசி மற்றவர்களின் வாயை … Read more

விக்ரம்பிரபுவிற்கு ஜோடியாக நடிக்கும் வாணிபோஜன்.!

நடிகர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடிகை வாணிபோஜன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  சின்னத்திரை நயன்தாரா என்றழைக்கப்படும் வாணிபோஜன் ஓ மை கடவுளே , லாக்கப் ஆகிய படங்களை அடுத்து தற்போது விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார்.அறிமுக இயக்குனரான கார்த்திக் சவுத்ரி இயக்கும் இந்த படத்தினை மகாலட்சுமி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது . மணிசர்மாவின் மகனான மஹதி ஸ்வர சாகர் இசையமைக்க ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். ‘பாயும் ஒலி நீ எனக்கு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த … Read more

ஓ மை கடவுளே பட நடிகையின் அழகான கிளிக்ஸ்.!

வாணிபோஜனின் அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் தெய்வமகள் தொடரின் மூலம் பிரபலமான வாணிபோஜன் ஓ மை கடவுளே படத்தின் மூலம் சினிமாயுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.கடைசியாக இவரது நடிப்பில் லாக்கப் என்ற படம் ஓடிடியில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக விதார்த் அவர்கள் நடித்து தயாரிக்கும் படத்திலும், சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் படத்திலும், கவிஞரான கண்ணதாசன் அவர்களின் … Read more

சின்னத்திரை நயன்தாராவின் அடுத்த படத்தினை குறித்த முக்கிய அறிவிப்பு.!

சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படும் வாணிபோஜன் அடுத்ததாக ஆதவ் கண்ணதாசனுடன் தாழ் திறவா என்ற படத்தில் நடிக்கவுள்ளார். தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் தெய்வமகள் தொடரின் மூலம் பிரபலமான வாணிபோஜன் ஓ மை கடவுளே படத்தின் மூலம் சினிமாயுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.கடைசியாக இவரது நடிப்பில் லாக்கப் என்ற படம் ஓடிடியில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக விதார்த் அவர்கள் நடித்து தயாரிக்கும் படத்திலும், சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் … Read more

விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாகும் வாணிபோஜன்.!

சில தனியார் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் வாணி போஜன். இவர் அதன் பிறகு தமிழில் ஓ மை கடவுளே எனும் படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார். இந்நிலையில், தற்பொழுது இவர் சூர்யாவுடன் இணைந்து இரண்டு படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமியுள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் இரண்டு படங்களில் இவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் … Read more

சின்னத்திரை நயன்தாராவின் அழகான புகைப்படங்கள்..!

வாணிபோஜனின் அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் தெய்வமகள் தொடரின் மூலம் பிரபலமான வாணிபோஜன் ஓ மை கடவுளே படத்தின் மூலம் சினிமாயுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். தற்போது இவர் நிதின் சத்யா தயாரிப்பில் உருவாகும் ‘லாக்கப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக வைபவ் அவர்களும், வில்லனாக வெங்கட் பிரபு அவர்களும் நடிக்கின்றனர். மேலும் விதார்த் அவர்கள் நடித்து தயாரிக்கும் … Read more

வெங்கட் பிரபு வில்லனாக நடித்துள்ள ‘லாக்கப்’ படம் ஓடிடியில் ரிலீஸா.?

வெங்கட் பிரபு மற்றும் வைபவ் நடித்து முடித்துள்ள லாக்கப் படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக சினிமாத் துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக ரிலீஸ்க்கு தயாராக இருந்த பல படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ மற்றும் கீர்த்தி சுரேஷின் ‘ பெங்குயின்’ ஆகிய படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. … Read more

ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் அழகான புகைப்படங்களை வெளியிட்ட வாணிபோஜன்.!

வாணிபோஜன் வெளியிட்ட அழகான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. வாணிபோஜன் சின்னத்திரையில் மாயா தொடரின் மூலம் அறிமுகமானாலும், அவரது தெய்வமகள் சீரியல் தான் வாணிபோஜனை பிரபலமாக்கியது என்று கூறலாம்.ஆம் அதில் வரும் சத்யா என்ற கதாபாத்திரம் அனைத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து வெள்ளித்திரையில் காலெடுத்து வைத்த இவர், சமீபத்தில் வெளியான ஒரு மை கடவுளே படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். தற்போது இவர் நிதின் சத்யா … Read more