சிறுத்தை சிவாவுடன் கைகோர்க்கும் சூர்யா.!?

சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்.  நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் “எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பாடல் காட்சி மற்றும் தமிழகத்தின் குற்றாலத்தில் நடைபெற்று வருகிறது. இது முடிந்துவிட்டால் படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக முடிந்துவிடும். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்து வருகிறார். படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை, பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். … Read more

வாடிவாசல் படத்தின் மிரட்டலான போஸ்டர்.!

வாடிவாசல் டைட்டில் லுக் போஸ்ட்டரை ரசிகர் ஒருவர் எடிட் செய்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது தனது 40 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது. படத்திற்கான பர்ஸ்ட் லுக் வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து … Read more

இரண்டு ஜல்லிக்கட்டு காளைகளுடன் வடிவாசலுக்கு தயாராகும் சூர்யா.!

சூர்யாவின் அலுவலகத்தில் இரண்டு ஜல்லிக்கட்டு காளைகள் வந்து இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது தனது 40 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இசையமைப்பாளர் … Read more

வீரத்தையும் வரலாற்றையும் சுமந்து நிற்கும் வாடிவாசல்.! மிரட்டலாக வெளியானது டைட்டில் லுக்.!

சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.  நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு … Read more

வாடிவாசல் அப்டேட் : முரட்டு காளையாக நாளை மிரட்ட வருகிறார் சூர்யா…!

வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை நாளை மாலை 5:30க்கு வெளியாகும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார். நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் … Read more

வாடிவாசல் திரைப்படத்தின் அப்டேட் கொடுத்த இசை அரக்கன்…!!

வாடி வாசல் படத்திற்கான இசைப்பணிகளை தொடங்கியதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.  நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பை விரைவில் முடித்துவிட்டி இயக்குனர் வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஆம் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கவுள்ள இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு  தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இதற்கான … Read more

படப்பிடிப்புக்கான முதல்கட்ட பணியை தொடங்கிய சூர்யா.! வைரல் வீடியோ உள்ளே.!

காளையுடன் நின்றவாறு உள்ள சூர்யாவின் சமீபத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வருபவர் சூர்யா . சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் ரசிகர்களைடையே நல்ல வரவேற்பை பெற்று ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகியது குறிப்பிடத்தக்கது.அதனை தொடர்ந்து நவரசா எனும் வெப் தொடரில் நடித்து வந்த இவருக்கு கடந்த பிப்ரவரி 4-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது . அதன் பின் அதிலிருந்து குணமடைந்து … Read more

இரட்டை வேடங்களில் கலக்கவிருக்கும் ‘சூர்யா’.! அதுவும் தந்தை-மகனாமே.? ‘வாடிவாசல்’ குறித்த சூப்பர் தகவல்.!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல இயக்குனரான வெற்றிமாறன் தனுஷின் அசுரன் படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டை தொடர்ந்து சூரியை வைத்து படத்தை இயக்கி வருகிறார் .ஜெயமோகனின் “துணைவன்” எனும் ஒரு நாவலை தழுவி உருவாக்கப்படவுள்ள இந்த படத்தில் பவானி ஸ்ரீ, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.தற்போது அதன் படப்பிடிப்பில் மும்மரமாக செயல்பட்டு வரும் வெற்றிமாறன் அதனை தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தினை இயக்க … Read more

சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி : வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா…?

சூர்யா தனது 40 வது திரைப்படத்தை நடித்து முடித்துவிட்டு அடுத்தாக நவராசா என்ற வெப் தொடரில் நடித்துமுடித்துவிட்டு இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. சூரரைப்போற்று திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் தனது 40 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் … Read more