இறுதி ஆண்டு மாணவர்களின் தேர்வுகள் குறித்து புதுச்சேரி பல்கலைக்கழகம் விளக்கம்.!

வருகின்ற 21-ஆம் தேதி முதல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு நடைபெறும் என புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரனமாக பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதன் காரணமாக தேர்வுகள் நடத்தப்பட முடியாமல் போனதால் மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்வதாக பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது. ஆனால் கல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு மறுத்துவிட்டது. இந்நிலையில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இறுதி … Read more

புதுச்சேரி பல்கலைக்கழகம்.! ஆகஸ்ட் மாதம் நுழைவுத் தேர்வு.!

புதுச்சேரி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு ஆகஸ்ட்  மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 2020- 21 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. முதுகலை பட்டப் படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு அகில இந்திய அளவில் நடைபெற உள்ள நுழைவுத் தேர்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது, அதற்கான அறிவிப்புகள் பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் சேர விரும்புவர்கள் வருகின்ற ஜூலை 31-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான … Read more