பிரிட்டன் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 15 பேர் வெற்றி.!

பிரிட்டன் தேர்தலில் முந்தையை விட அதிக மெஜாரிட்டியில் பிரதமர் ஆகிறார் போரிஸ் ஜான்சன். பிரிட்டன் பொது தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 15 எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். பிரிட்டன் தேர்தலில் முந்தையை விட அதிக மெஜாரிட்டியில் பிரதமர் ஆகிறார் போரிஸ் ஜான்சன். இந்திய வம்சாவளியை சேர்ந்த வெற்றியாளர்கள், கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர் கட்சி சார்பில் 7 பேரும், லிபரெல் ஜனநாயக கட்சி சார்பில் ஒருவரும் வெற்றி பெற்றனர். ஆனால், தொழிலாளர் கட்சி சார்பில், வெற்றி பெற்ற இந்திய … Read more