ஒரே வீட்டில் அடுத்தடுத்து மரணம்.! அக்கா, தங்கை மறைவால் ஹிந்தி சினிமா அதிர்ச்சி!

Dolly Sohi die

Dolly Sohi die: கடந்த சில காலமாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயுடன் போராடி வந்த ஹிந்தி தொலைக்காட்சி நடிகை டோலி சோஹி (48) இன்று காலமானார். முன்னதாக மார்ச் 7-ம் தேதி  அன்று மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட அவரது சகோதரி அமந்தீப் சோஹி நேற்று உயிரிழந்தார். READ MORE – அஜித்துக்கு அறுவை சிகிச்சை தான்! மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்! ஒரே வீட்டில் அடுத்தடுத்து நாட்களில் அக்கா தங்கை நடிகைகள் உயிரிழந்துள்ளது பாலிவுட் சின்னத்திரை துறையில் … Read more

தொலைக்காட்சி நடிகர் வேணு அரவிந்துக்கு கோமா..!

பிரபல தொலைக்காட்சி நடிகர் வேணு அரவிந்துக்கு கோமா ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல தொலைக்காட்சி நடிகரான வேணு அரவிந்த், தனது நடிப்பால் பலரையும் கவர்ந்தவர். இவர் வாணி ராணி, அலைகள் போன்ற பிரபல நாடகங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார். பின்பு அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டது. இதன் பிறகு அவரது மூளையில் உள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். இதனையடுத்து … Read more